டி.வி.ராதாகிருஷ்ணன்

வங்கி ஒன்றில் 36 ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றவர்

சிறுகதை எழுத்தாளர்.நாடக ஆசிரியர்,வசனகர்த்தா, நடிகர்,நாடக இயக்குநர். நாற்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.25க்கும் மேற்பட்ட நாடகங்கள் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.பல விருதுகள் நாடகங்களுக்குப் பெற்றவர்.நான்கு தொலைக்காட்சி நாடகங்கள் எழுதியுள்ளார்.பாரதரத்னா(தன்னலமற்ற ஆசிரியரின் கதை) நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்துள்ளது...

"மினியேச்சர் மகாபாரதம் " :இயக்குநர் சிகரம்" கேபி உட்பட ஐந்து புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன

ரிப்போர்ட் தலைப்பு