pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நான் கிழிந்த புத்தகம் பேசுகிறேன்!!!

4.6
46

சிறுவர்களுக்கான சுயசரிதை.!!! எத்தனை நாளைக்கு தான் வராத கவிதையை எழுதுவது??

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
RANJI

புன்னகை மொழி பேசி அன்பை வளர்ப்போம்.❤️😍

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Rifaya Aariz
    14 டிசம்பர் 2019
    ஆமா... நானெல்லாம் புத்தகமே கதின்னு இருப்பேன்... சாப்பிட மாட்டேன்... விளையாட போகமாட்டேன்... தூங்கும் பொழுதும் புத்தகம் வேண்டும்.... என் வாசிப்புகளை மிக வேகமாக மாற்றியது என் புத்தகம் தான்... நவீனம் நம் பழக்கத்தை மாற்றி இருக்கலாம் ஆனால் நம் பண்பை மாற்றவில்லை இப்பொழுதும் நாம் படிக்கின்றோம்... ஆனாலும் புத்தக ஒவ்வொரு பக்கம் திருப்பும் சுகம் இல்லை.... புத்தகம் திருப்பும் சத்தம் கூட இனிமைதான்.... ஆனால் நான் என் புத்தகத்தை இன்னும் உயிராக வைத்திருக்கிறேன்... படித்த புத்தகம் என்றாலும் தூக்கிப்போட மனமில்லை... என் செல்லம் இல்லை செல்வம்...
  • author
    Kousalya Venkatesan
    14 டிசம்பர் 2019
    ஆனாலும் புத்தகம் விலைக் கொடுத்து வாங்கிப் படிக்க கட்டுப்படியாகிறதா என்ன.பொன்னியின் செல்வனையே செல்லுல ஏத்திதான் படிச்சேன் நான். நல்லப்பதிவு நன்று தங்கையே
  • author
    14 டிசம்பர் 2019
    நவீன கைப்பேசிகளின் வரவால் நாம் புத்தகம் எனும் பொக்கிஷங்களை விலக்கி வைத்துள்ளோம் . அருமையான பதிவு கண்ணத்தில் அறைந்தார் போல் இருந்தது . தொடர்ந்து இது போன்ற சிறந்த பதிவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் உங்களிடமிருந்து நன்றி