என் தாய்க்கும் தமிழுக்கும் நன்றி. வெற்றுக் காகிதமாய் சுற்றித்திரிந்தேன், பின்னாளில் ஓவியம் ஒன்றை கண்டெடுத்தேன்.
அவ்வோவியம் என்னை தினம் தினம் மெருகேற்றி வெற்றுக்காகிதமாய் இருந்த என்னை பலர் போற்றும் வண்ண ஓவியமாய் மாற்றியது.
என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி ஜெயா ஓவியத்தின் அர்பணிப்புகள் ஏராளம்.
பிரதிலிபியில் என் படைப்பிற்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் என் மனைவிக்கு சமர்ப்பணம்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு