pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நகரம்

707
3.4

நான் ரெம்ப வாண்டு. என் பெயர் சுடலை முத்து. என் ப்ரண்ட்ஸ் எல்லாரு என்ன சுடல சுடல தான் கூப்பிடுவாங்க. எங்க ஊரு ஒரு சிறிய கிராமம். அங்கே ஒரு சினிமா தியேட்டர் கூட கிடையாது. எங்க ஊருல இருப்பது ஒரு கிராம ...