தமிழன்னையின் கைப்பிடித்தே
எழுதுகிறேன்...
எண்ணம் யாவிலும் அவள் வண்ணம் தான்...
கூடுதலாய் இன்னொருவனின் எண்ணமும் சேர்ந்திருக்கிறது. அவனின் தமிழாலே இப்போது இவள் தமிழுக்கு இன்னும் அதீத அழகு சேர்ந்திருக்கிறது.
எழுதும் எழுத்தெல்லாம் இனி அவன் பெயரையும் சேர்த்தே சொல்லும்...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு