TIKTOK ID @amirthakrishnan & Instagram amirdhakrish
சிறு வயதிலேயே கவிதை கதை எழுதப் படிக்கப் பிடிக்கும். நான் பிறந்து வளா்ந்தது விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள கிராமத்தில். தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி வட்ட கிராமத்தில் எனக்கு திருமணமானது. நான் பள்ளி நாட்களிலே நிறைய டயரியில் கவிதை எழுதியிருக்கிறேன் மற்றும் பள்ளி விடுதியில் நடந்த அனைத்தும் எழுதி இருக்கிறேன். பள்ளி காலத்தில் கண்மணி கதை புத்தகத்தின் அடிமை. கல்லூரிகளில் ரமணிசந்திரன் கதைகள், வேலைக்கு சென்ற பின்பு சாண்டில்யனின் கதைகளுக்கு அடிமையானேன். டிசம்பர் 2018 முதல் தொடர்கதை எழுத ஆரம்பித்துள்ளேன். எனது நீண்ட கால ஆசை நிறைவேறி உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது தரவரிசை ரேட்டிங் வேகமாக வளர உதவும் அனைவருக்கும் நன்றிகள்...
பிரதிலிபியில் நான் அடைந்த வளா்ச்சிக்கு பிரதிலிபியின் வாசக வாசகா்களாகிய நீங்களே முழு முதற்காரணம் என்பதால் எனது பணிவான வணக்கங்கள்.
எனக்கான அடையாள அட்டையாக அதிக அளவில் விசிட்டிங் கார்டை அச்சடித்து பாிசாக அளித்த பிரதிலிபி குழுவிற்கு மிக்க நன்றி.
பிரதிலிபியின் வளா்ந்து வரும் எழுத்தாளர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
டிக் டாக் ஐடி @Amirtha90
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு