நன்றி சொல்லும் நேரம் சிறுவயதில் சிறிய அளவில் கவிதை புனைந்து கொண்டிருந்தேன் வங்கியில் பணி தொடங்கியதும் கவிதையை கிடப்பில் கிடத்தி விட்ட நான் பணி ஓய்வு கிடைத்ததும்-?மூளை பரணியில் இருந்து கிடப்பில் ...
நான் ஓரு வங்கியில் ஓய்வு பெற்ற மண்டல மேலாளர். கவிதை ஆர்வம் என்றும் உண்டு. இப்போது காலம் நிறைய கிடைப்பதால் சிறிது கவிதை பக்கம் திரும்பியுள்ளேன்.
ப்ரதிலிபிக்கு நன்றி
படைப்புப் பற்றி

அருமை தந்தையே.....
20 வருடங்களுக்கு மேல் ஆனது எனது தந்தையை அப்பா என்று நான் அழைக்க...
உங்களை பார்த்து தந்தையின் சாயல் தான் மனதில்.... மனமாற தான் அப்பா என்று அழைக்கிறேன்.... சிறப்பான நன்றி சொல்லியாச்சு.... காலை வணக்கம் அப்பா....
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
🌹🌹 பேரன்பு மிக்க நன்றி நண்பரே
வாசகன் என்பதையும் தாண்டி ஒரு நண்பனாக உங்கள் பெயர் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு முதலில் நன்றி🌹🌹🌹🌹🌹
எழுத்தாளன் வாசகன் என்பதை தாண்டி நாம் எல்லாம் இங்கே ஒரு குடும்பமாக ஒரு உறவாக அம்மா அப்பா அண்ணன் தங்கை தம்பி என்றும் நண்பர்கள் என்றும் பழகுவதை நினைக்கும் போது எ ன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.... இந்த உறவில் ஒரு அதிசயம் ஆனால் உண்மை ஒருவருடைய முகத்தை ஒருவர் நேரில் பார்த்திருக்கவே இல்லை
பெரும்பாலும்...
ஆனாலும் கற்பனையாக சரி ஒரு பதிவை சோகமாக பதிவி ட்டாலும். உறவுகளாக அண்ணன் அக்கா தம்பி நண்பன் அப்பா மகள் இன்று அத்தனை பேரும் ஆறுதலாக
நாம் இருக்கிறோம் ஏன் கவலை என்று பின்னூட்டம் விடுவதை பார்க்கும் பொழுது
அடடா அத்தனை ஆனந்தம் கொடுத்து வைத்தவர்கள் நாம். இப்படி ஒரு உறவை பந்தத்தைஏற்படுத்தி தந்த இறைவனுக்கே எல்லா புகழும்.
நண்பரே பெரும்பாலும் உங்களுடைய படைப்புகளுக்கு பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் எழுதுவது குறைவாக இருந்தாலும் அத்தனையும் தவறாமல் படிப்பேன் ..
உங்களைப் போன்ற சமூக சிந்தனையுள்ள
கருத்தால மிக்க, அனுபவம் வாய்ந்த
எழுத்தாளர்களோடு நானும் பயணிக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கும் மகிழ்ச்சியாக பெருமையாக இருக்கிறது...
உங்களைப் போன்ற நல்ல மனிதர்களின் உறவு கிடைத்ததை இட்டினால் மகிழ்ச்சியடைகிறேன்...
இன்னும் மென்மேலும் நீங்கள் வளர வேண்டும் உச்சம் தொட வேண்டும்
எங்களைப் போன்றவர்களை வழிநடத்த வேண்டும் என்றும் .... உங்களின் இந்த சேவை நாட்டுக்கு தேவை என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
என்றும் அன்புடன்
அப்பாஸ் அ நவாஸ்
❤வாழ்க தமிழ்❤

என் அன்பு சகோதரருக்கு, அருமையான கவிஞருக்கு....
என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்க்கமைக்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்துக்களை வாசிக்க வாசிக்க கண்கள் பனித்தன.
சென்ற சனிக்கிழமை வயது முதிர்வு காரணத்தால் கீழே விழுந்து முகம் கை கால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தேன்.
உங்கள் படைப்புகளை எல்லாம் முழுமையாக படிக்க முடியவில்லை.
அருமையான இந்த படைப்பினை தவறவிட இருந்தேன்.
நினைவு படுத்தியமைக்கு நன்றி.
எழுத்தாளர் நண்பர்கள் என்ற உறவை தாண்டி சகோதர சகோதரிகளாக நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதை நினைத்தால் எத்தனை ஆனந்தம்.
உங்கள் அன்பு மகளுக்கும் துணைவியாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் மென்மேலும் வளர்ந்து சிகரம் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இதற்குமேல் எழுத முடியவில்லை. அன்புத் தம்பிக்கு அக்காவின் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்! நன்றி சொல்லும் நேரம் இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு