pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நவீன சுயம்வரம்

4.4
9557

இரயில் மெதுமெதுவாகப் புறப்பட்டுக் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாகச் சென்றது.ஆனால் கவிதாவின் மனமோ சாத்தூரிலேயே தஞ்சம் கொண்டிருந்தது.இரவுநேரக் குளிர்க் காற்றை இரசிக்க ஏனோ கவிதாவிற்கு மனம் வரவில்லை. ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
அபிநயா
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    20 డిసెంబరు 2016
    வரம் வாங்கி வந்த பெண்ணினத்திற்கு உரமாக என்றென்றும் இருப்பது ஆணினமே.....சில பேர்களின் செயல்பாடுகளால் சுருண்டுவிடாது வாழ்வு என என்றுமே எண்ணவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது தங்களது களம்.....நன்று....
  • author
    Guru Nayir
    20 డిసెంబరు 2016
    Good to read. A Girl's important time of her life has been explained in a good way.
  • author
    நெல்லை ஆடலரசன்@Natarajan
    20 డిసెంబరు 2016
    நவீன சுயம்வரம் எத்தனை நவீனங்கள் புதிதாய் உதித்தாலும் பழமை மாறா பெண்ணியமும் பழமைவாதிகளும் படித்துணர வேண்டிய பெருங்கருத்துக்கள் அடங்கிய சிறுகதை எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் என கீதை சொல்லும் வரிகளை ப்ரதிபலிக்கும் வாழ்க்கையின் நிகழ்வுகளை அழகிய மாலையாக்கி சுயம்வரம் நடத்துகிறார் ஆசிரியர் எந்த முடிவும் முடிவல்ல... மற்றொரு ஆரம்பத்தின் தொடக்கமே என பறைசாற்றும் கதை ஆசிரியரின் சுயமாய் தமிழ் வரம் பெற்ற எழுத்துக்கள் மணக்கிறது மணப்பூக்களாய் மனம்வருடி