இனிப்பக பணியாளனின் இமயம் (எழுத்துலகம்) நோக்கிய பயணம், தென் எல்லோராவிலிருந்து.
(கழுகுமலை).
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
Eagle mountain யிருந்து (கழுகுமலை)
Eagerly யாக என்னவளின் தூண்டுதலால்
எழுத வந்தேன் இத்தளத்திற்கு.
Elementary school
இறுதி ஆண்டு படித்த என்னை இங்குள்ள
Eminent எழுத்தாளர்கள் எனக்கு
Encourageம்
Enthusiasm ம் செய்தார்கள்.
நடுநிலை பள்ளி இறுதி ஆண்டு படித்த என்னை இங்கே
நாவலும் எழுதிட
நல்கியது நகலெழுத்து தளம் (பிரதி லிபி= பிரதிலிபி)
எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த அனைத்து உறவுகளுக்கும்
இனி வரப்போகும் புதிய வரவான உறவுகளுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு