"எழுத்துக்களின் சிற்பி"
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எழுத்துக்கடலில் நீந்த துடிக்கும் சிறு மீன்.....
தமிழ் மீது தீரா காதல்! நிறைய புத்தகங்கள் படித்ததுண்டு கல்கி சாண்டில்யனின் தீவிர ரசிகை
வரலாற்று கதைகளை என் கற்பனையுடன் எழுதுவது மிகவும் பிடிக்கும்!
ஆசை என்னவோ எழுத்தாளராக ஒரு அங்கிகாரம் பெற வேண்டும்!
அனைவரின் பாராட்டையும் பெறும்படி ஒரு நாவல்!
எழுதணும் எழுதணும் நிறைய எழுதணும!
அனைவரையும் என் கற்பனை உலகில் பயணிக்க என் எழுத்துகளின் மூலம் வரவேற்கிறேன்! நன்றி!
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு