💞💞💞💞💖💖கதை, கவிதைகளை ரசிக்கும் நேசிக்கும் சாதாரண இல்லத்தரசி.... மனதில் தோன்றியதை கிறுக்கல்களில் தெரிவித்து கொண்டிருக்கும் ரசிகை....💖💖💞💞💞💞கதை வாசிக்க தளத்திற்குள் வந்து நாமலும் எழுதுனா என்ன அப்படினு தோணுன ஒரு நிமிஷத்துல மனசுல எழுத ஆரம்பிச்ச கதை தான் காதல் கனவே.. முதல் முயற்சியே கதை தான்.. அதுக்கப்புறம் மனசுல தோணுற வரிகளை கிறுக்கி கவிதைனு நானே பேர் வச்சிக்கிட்டேன்.. எப்படி எழுதணும்ன்னு கூட தெரியாம எழுத ஆரம்பித்து, நான் கதை படிக்கும் போது என்ன எதிர்பார்ப்பனோ அதை அப்படியே யோசிச்சு எழுத ஆரம்பித்து இப்போ வெற்றிகரமாக 3 கதையை முடிச்சிட்டேன்.. நான்காவது கதை எழுதிகிட்டு இருக்கேன்.. நான் எழுதுறதையும் கதைனு ஏத்துகிட்டு என்னோட கதையை தொடர்ந்து படிச்சு தொடர்ந்து என்னை எழுத வைக்குற என் அக்காவும்(எழுத்தாளர். அம்பிகா தினேஷ் ) வாசகர்களாகிய நீங்களும் இல்லனா இப்போ நான் எழுத்தாளர் அப்படினு வெளில சொல்லிக்க முடியாது 😁😁😁
Love u lot akka😍😍
And thank u so much readers keep supporting me and my stories🥰
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு