ஏன் என் சகோதரி தங்கை சித்ரா என் மேல் கோபம் கொண்டுள்ளார் என்று தெரியவில்லை?? என்னுடைய சகோதரி (தங்கை) சித்ராவிற்கு சிறு வயதிலிருந்தே பாட்டு என்றால் கொஞ்சம் பற்று ஜாஸ்தி. மிகுந்த ஈடுபாடுடன் சங்கீதம் ...
மிக யதார்த்தமானதும் அன்றாட வாழ்வில் நிகழ கூடிய சாதாரண நிகழ்வை மையக் கருவாக வைத்து ஒரு அழகான சிறுகதையை சுவாரஸ்யம் குன்றாமலும் நகைச்சுவை உணர்வோடும் படைத்த உங்களுக்கு பாராட்டுக்கள். கதையின் களம் படிப்பவர்களை கதையின் முடிவு வரை "ஏன் என் தங்கை சித்ரா என்னுடன் கோபித்துக் கொண்டார்" என்று சிந்திக்க வைத்திருக்கும் விதம் மிகவும் அழகாக உள்ளது. கதையில் இருந்து உங்கள் மீது சித்ராவுக்கு கோபம் ஒன்றும் இல்லை என்பது புலப்படுகிறது .ஒரு நாள் நீங்கள் போகமால் இருந்த்தன் விளைவாக அவர் ஏதாவது கருதி இருப்பாரா என்று உங்கள் மனதில் ஒரு இனம் புரியாத மனத்தாங்களை நீங்கள் இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளீர்கள். ஆனால் அதற்கான காரணம் காலம் பூராகவும் அவர்கள் மனம் நோகாமல் பாரட்டுவது உண்மையான பாரட்டு இல்லை என்று நீங்கள் நினைத்திருக்க கூடும் என்ற எண்ணக்கரு இங்கு புலப்படுகிறது. நல்ல முயற்சி உங்கள் படைப்புக்கள் மேலும் தொடர மனமார வாழ்த்துகிறேன்.
செ.துசியந்தன்
யாழ்ப்பாணம்....
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
மிகவும் அருமை .ஆனா முடிவில்தான் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிவிட்டது . அதிலும் அந்த வரிகள்
"நான் : வரனுணும்னுதான் கார்த்திக் நினைச்சேன். அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!."
என்பது ஏதோ பத்திரிகையில் வர ஜோக் மாதிரி ஆயுடுத்து .
மேலும் சித்ராவுக்கு ஒரே பிள்ளை என்று கதையை கொண்டு சென்றிருக்கலாம் .ஏனோ அந்த ரெண்டாவதை படைத்து வதைத்து விட்டீர்கள் ;
முதல் அனுபவம்தானே; நல்ல முயற்சி ;வாழ்த்துக்கள்