காதலை விரும்பும் கனவு காதலன் நான்!
மர்மத்தை தேடி அலையும் மர்ம மனிதன் நான்!
காமத்தை காதலோடு சேர்க்காமல் கதை எழுத முயலும் விசித்திர பிறவி நான்!
மகாபாரதத்தின் பாண்டவர் ஒருவனின் பெயரை நிஜத்தில் வைத்து இருக்கும் அம்பு விடுபவன் நான்!
ஆனால் எனக்கு பிடித்தவனோ கர்ணன் தான்!
கர்ணனை பிடித்து இருந்தாலும் ஒரே நண்பனோடு நிறுத்தாமல் பல நண்பர்கள் நண்பிகளை வேண்டி கதை எழுத ஆரம்பித்தவன் நான்!
உங்களுக்கு பிடித்த மாதிரி கதை எழுத நான் தயார் ஆனால் அதை படித்து விமர்சனம் செய்ய நீங்கள் தயாரா?
இப்படிக்கு,
உங்கள் நண்பனாக இருக்க ஆசைப்படும் உங்கள் நண்பன்
விஜயன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு