pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பாசம் இல்லா காதலன்

4.3
16999

நாங்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அந்த இறுதி நொடியை மறந்து போக, அவள் வேதனையில் துடிக்கப் போகிறாள்.

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
வினோத்குமார்

உங்கள் முன் என்னிடமுள்ள அனைத்து குப்பைகளையும் குவிக்க விரும்பவில்லை. நான் என்னிடம் உள்ள சிறந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட குப்பைகளையே அளிக்க விரும்புகிறேன். நான் ஒரு குழப்பவாதி. குழப்பங்களிலேயே நாட்களை நகர்த்துபவன். என் அறிவுரைகளும், அற உரைகளும் குழப்பத்திலேயே சென்று முடியும்.. ”ஞானம் ஆச்சர்யத்தில் தொடங்குகிறது.” - சாக்ரடீஸ். ஆச்சரியத்தில் ஆரம்பிக்கும் நான் குழப்பங்களில் மூழ்கி விடுகிறேன் என்றாவது ஞானத்தை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில். தொடர்புக்கு - [email protected]

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஹஷா ஸ்ரீ "ஹஷா ஸ்ரீ"
    04 मे 2018
    நல்லது மட்டுமே நினைத்து பிறர் முடிவை சிலர் எடுக்கிறார்கள்... அந்த முடிவு அனைத்து சமயங்களிலும் மகிழ்வை தருவதில்லையே.. ஆனால் சில நொடிகளாயினும் மகிழ்வை தந்து மறைந்து போகும் விஷயங்கள் பல தருணங்களில் நெஞ்சில் நீங்கா நினைவுகளாகவே இருக்கும்.... very nice👍
  • author
    Pavithra
    22 जुन 2017
    ரொம்ப நல்லா இருக்கு... அதுவும் "சில விஷயங்களை நம்ம விட்டு விலகி போகும் போது போகட்டும்னு விற்றானும் அப்போ தான் அத விட நல்ல விஷயங்கள் தேடி வரும்...... " நல்லா இருக்கு .... வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் படைப்புகள் எதிர் பார்க்கிறேன்
  • author
    CK mathi
    29 नोव्हेंबर 2018
    Oh wow!!! chance ah ella avlo azhaga eruku knjm sogam knjm pavam