<p>சென்னையில் வசிக்கும் இவர் மத்தியஅரசுஅலுவகத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் அடிப்படையில் ஒரு முதுகலை பட்டதாரி. சென்னை ^மியூஸிக் அகாடமி^ யின் இசை<br />
கல்லூரியில் பயின்று முதல் மாணவியாக தேறி தங்கப்பதக்கம் வென்றவர். அகில இந்திய வானொலியில் இசை நிகழ்ச்சிகள் வழங்கியவர். தமிழில் பாடல்கள் இயற்றி இசையமைத்து வருபவர். மங்கையர் மலர், தோழி, சிநேகிதி போன்ற தமிழ் பத்திரிகைகளில் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் மகளிருக்கான ஆங்கிலஇதழ் ஒன்றிலும் கட்டுரை எழுதி உள்ளார்.</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு