அன்பான வாசக நெஞ்சங்களே.. வணக்கம்.
பள்ளி கல்லூரிக் காலங்களோடு என் வாழ்க்கை
பாதை கதைகள் ; கவிதைகள்; நாடகங்கள்; கட்டுரைகள் எழுதும் திறன் ..மாறிவிட்டது சந்தர்ப்ப சூழ்நிலைகளினால்.... !!!
மீண்டும் எனது 57வதுவயதில் பிரதிபிலியின் கதைக்களத்தில்
என் கதைகள் பிரசுரமாக்கப்பட்டுள்ளன.
பிரதிபிலிக்கு என் நன்றிகளை காணிக்கையாக்குகின்ற வேளையில்
என் கதைகளைப் படித்துப் பார்த்து விமர்சிக்கும் தங்களது கருத்துக்களை வேண்டுகின்றேன்..
எனது படைப்புகளை
என்மனதுக்கு
பிடித்த
"மதுமிதா மெர்சி"
என்ற
புனைப்பெயரில்
எழுதுகின்றேன்...
எனக்கு பிரதிலிபியின்
வாசக அன்பர்கள்
கொடுக்கும்
ஆதரவுகளே
என் எழுத்துக்களுக்கு
ஊக்கம் கொடுக்கும்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு