என்னைப் பற்றி:

"ஒரு எழுத்தாளனைக் காணப் பெறுவதும், கேட்கப் பெறுவதும் குறைவாக இருக்க வேண்டும். அதிலும் தன்னைப் பற்றி பேசுவது மிகக் குறைவாக இருக்க வேண்டும்" - இதை படைப்பாளியான நானும், வாசகர்கள் நீங்களும் அறிவோம்.

இதனால் ஒரு எழுத்தாளனின் குரல் தொலைந்து போவதில்லை. மாறாக, வாசகர்களுடன் பல வழிகளில் பகிர்ந்து கொள்ளும் எல்லாப் படைப்புகளிலும் உள்ளார்ந்த ஒன்றாக அக்குரல் இருக்கும்.

என்னைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, இங்கிருக்கும் எனது எழுத்துக்கள் மேலும் சில கருத்துக்களை வழங்கும்.

இதுவரையில் என்னை அறியாதவர்களை, நான் வரவேற்கிறேன்.

http://www.eramurukan.in/

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு