pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பண்பெனப்படுவது

4.4
1082

இயக்குநர் மட்டுமல்ல, அந்த வளாகமே, வருகைப் பேராசிரியரின் பண்பில், அன்பில் நெகிழ்ந்துதான் போய்விட்டது. இப்படியும் ஒரு மனிதரா என அங்கிருந்த, ஒவ்வொருவரும் வியந்துதான் போனார்கள்.

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கரந்தை ஜெயக்குமார்

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள் முதலிய ஐந்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகின்றேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Banu subramanian
    13 ஜூலை 2021
    yes. theriyum. padippu pannbaiyum adakkaththaiyum thanthirukkirathu
  • author
    25 நவம்பர் 2018
    அற்புதம்👌
  • author
    Saran Saran Saran Saran
    15 ஜூலை 2018
    is created
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Banu subramanian
    13 ஜூலை 2021
    yes. theriyum. padippu pannbaiyum adakkaththaiyum thanthirukkirathu
  • author
    25 நவம்பர் 2018
    அற்புதம்👌
  • author
    Saran Saran Saran Saran
    15 ஜூலை 2018
    is created