pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வைகை ஆற்று பாலத்தின் மீது பாலன் உட்கார்ந்திருந்தான். மழை வெள்ள நீர் சலசலவென ஓடிக் கொண்டிருந்தது. தொடர் மழையால் பசுமை எங்கும் போர்த்தியிருக்க மழை விட்டாலும் தூவானம் விடாமலிருந்தது. மேக கூட்டம் ...