pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பெயர் தெரியாத காதலிக்கு ஒரு காதல் கடிதம்

4.3
7849

பெயர் தெரியாத காதலிக்கு ஒரு காதல் கடிதம் அன்புள்ள கண்மணிக்கு ! என் வாழ்வினில் எத்தனையோ பெண்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களைப்பற்றிச் சிந்தித்திருக்கிறேன் . ஆனால் உனைக்கண்ட அந்நொடி என்வாழ்வின் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

எழுதவேண்டும் என்றொரு வெறி எல்லா வாசகர்களுக்கும் ஏற்படும் நிகழ்வு; நானும் விதிவிலக்கல்ல.. சடாரென்று கொட்டித்தீர்க்கும் மழையாய் 2015 முதல் 2016 வரை எழுதி தள்ளினேன். திடீரென ஒரு எண்ணம். மோசமான எழுத்தாளனைவிட நல்ல வாசகனாய் இருப்பது உத்தமம். மீண்டும் எழுத்தைத் தொடவில்லை. ஒரே ஒரு நல்ல கதையை உங்களிடம் கூறிவிடவேண்டுமென மனம் அலைந்து தவிக்கிறது. அதற்கான பயிற்சியாய் இக்கதைகள் பிராவாகமெடுத்துள்ளன. இக்கதைகள் அனைத்தும் முடிந்தவரை ஒவ்வொரு ஜானரில் நான் எடுத்த பயிற்சி என்றே சொல்லலாம். படைப்புகள் போன்றதொரு பெரிய வார்த்தையை என் கதைகளுக்கு சூட்ட முடியாது. இக்கதைகளனைத்தும் நான் தேடிப்படித்தால் எனக்கு என்ன கிடைக்கவேண்டுமென எதிர்பார்ப்பேனோ அதையே என் சிந்தை உதவியுடன் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். ஒருவரின் பணத்தை, பொருளை விரயம் செய்வதைவிட பொன்னான இல்லையில்லை பொன்னைவிட மேன்மையான காலத்தை விரயம் செய்வதுதான் மிகக்கொடுமையானது.உங்களின் நேரம் என் கதைகளால் விரயமாகும் வண்ணம் இருக்காது என எதிர்பார்க்கிறேன்.நேர விரயம் எனக்கருதினால் பணிவான மன்னிப்பு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் ஆதரவு வேண்டி மெக்னேஷ் திருமுருகன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Gayu Gayu
    08 மார்ச் 2018
    Chance ae illa bro ✊ konnutinga one of the best love quotes.... Superb... 👌👌👌
  • author
    நனி கிருஷ்ணா "நனி"
    24 அக்டோபர் 2017
    அடடா. ..! உச்சக்கட்டம் ..! மிக சிறப்பான வரிகள். மிக ஆழமான காதல் !!
  • author
    Arafath Yazar
    07 அக்டோபர் 2016
    arumaiyaana kavidhai thodarattum ungal pani....
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Gayu Gayu
    08 மார்ச் 2018
    Chance ae illa bro ✊ konnutinga one of the best love quotes.... Superb... 👌👌👌
  • author
    நனி கிருஷ்ணா "நனி"
    24 அக்டோபர் 2017
    அடடா. ..! உச்சக்கட்டம் ..! மிக சிறப்பான வரிகள். மிக ஆழமான காதல் !!
  • author
    Arafath Yazar
    07 அக்டோபர் 2016
    arumaiyaana kavidhai thodarattum ungal pani....