நான் காயத்ரி. தமிழ் என் சுவாசம். கதை, கவிதை, கட்டுரை எழுதுவதும், பட்டி மன்றங்களில் பேசுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயது முதல் தமிழ் மீது ஆர்வம் கொண்ட நான் கவிதை, கதைகளை ஏட்டில் எழுதி வந்தேன். தற்போது பிரிதிலிபி பற்றி அறிந்து எனது படைப்புகளை பதிப்பித்து வருகிறேன். எனது படைப்புகளை வாசித்து தங்களின் மேலான கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு