உன் அலட்சிய பார்வைக்கே ஒழுகுகின்றன என் ஆன்மத் துளிகள் உன்னில் திமிரா ? திமிரில் நீயா ? எதில் யார் அழகு ? விவாதங்கள் நடத்தி யாரேனும் விடை கூறுங்கள் அதுவரையில் ... நான் உன்னை ...
இது காதலின் விதை. இதயத்தின் சதை, காத்திருக்கும் பாதையில் கண்ணீரை மட்டும் கொடுத்து விட்டுப் போகாமல் கொஞ்சம் வாழ்க்கையையும் உன் புன்னகையில் கற்றுக் கொடுத்து விட்டுப்போ! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
புன்னகை பிச்சையை
இதயத்திற்கு ஓட்டில்
இட்டுப் போ என்று
நிராயுத பாணியான
காதலன் கேட்பது
போன்ற வரிகள் அருமை
மனதைப் பிசைகிற ஓர்
உணர்வு மேலோங்குகிறது.
வாழ்க காதல்!

வாழ்த்துக்கள்! பிழைத்துவிட்டு போகிறேன் இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு