நட்சத்திரங்கள் அழிந்த மழைக்கால இரவில் விளக்குகள் தேடி வண்டுகள் படையெடுக்க. தவளைகள் ஊர்வனவோடு இரைச்சலிட.. மெத்தை படுக்கையில் கனத்தபடி என் இதயம். கிளை பற்றும் வல்லூறாய் இறுக்க பற்றியபடி உன் நினைவுகள் ...
ஆழமான அன்புக்குள் தவணை கடந்து வெற்றிடங்கள் தொடர்வது காலத்தின் நிர்ப்பந்தம். உணர்வுகள் கற்புள்ளவை; கோடு தாண்டும் போது வன்முறையாக மாறி விடுகிறது.
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்

வாழ்த்துக்கள்! உனது பிரிவில் எனது இரவுகள் இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு