அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை 😊
பிரதிபிலிக்கு வாசகியாய் வந்தவள் இப்போது எழுத தொடங்கி உள்ளேன்...என் கதைகளில் உண்மையே அதிகம் நிறைந்திருக்கும்...
என்னுடைய படைப்புகள்...
தொடர்கதைகள் எழுதி கொண்டு இருப்பது...
1.இரத்த மயானம்☠️
2.வேட்டை தொடரும்
3.சத்தமில்லா யுத்தம்
உடல் பருமனான பெண்ணின் டைரி தலைப்பின் கீழ் குட்டி கதைகள்
1.அவன் நினைவுகளின் நான் 😊
2.எழுந்து வா பெண்ணே!
3.புரிதலே காதல் 😊
4.விலகுமா மர்மம்?
5.காதல்! காதல்!
வரதட்சணை என்ற தலைப்பின் கீழ் குட்டி கதைகள்...
1.மலருமா நம் காதல்?
கைம்பெண் என்ற தலைப்பின் கீழ் குட்டி கதைகள்...
1.என் உயிரே...
2.இணையுமா நம் காதல்?
3.மோதலும் காதலும்
மணப்பெண்ணின் டைரி என்ற தலைப்பில். ..
1. உன்னோடு நான்😊
2. மணவாளனே!
மீற்ப்பட்ட உறுதி மொழி தலைப்பில்....
1.என் காவலனே!
2.அன்பே! ஆருயிரே!
3.இரவுகள்
பாலியல் விவாகம் தலைப்பில்...
1. கண்ணாலனே!
2.விபரீத முடிவு!
கடைசியா நமக்குள்ள காதல் வந்திருச்சு தலைப்பில்.....
1.உயிருக்கு உயிரானவன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு