உங்கள் சிந்தனை என்னவோ அதுவே உங்கள் செயலாகவும் இருக்கும்😊😊😊
எந்நிலையிலும் தன்னிலை மாறாதவனே மனிதன்!
இரும்பின் துரு இரும்பையே அழித்துவிடும். நீங்கள் இரும்பாக இருக்கலாம் சிந்தனையில் துரு ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!.
காரணமின்றி வாழ்க்கையில் யாரையும்
நாம் சந்திப்பது இல்லை.
பாலமாக சிலர், பாடமாக சிலர்!
மனதை அடக்க நினைத்தால் அலையும், அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம்தான் இனி தவறுசெய்யயக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்!!
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு