pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபியுடன் நான்

4.9
540

'பிரதிலிபி' வித்தியாசமான வார்த்தையாக இருக்கிறதே என்று முதல் முறை நான் நினைத்த போது இது செயலியாக இல்லாமல் தளமாக இருந்தது. தமிழ் மதுரா அவர்களின் கதையை வாசிக்க துவங்கி, பின் செயலி வந்ததும் தொடர்ந்து ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Jeya Lakshmi Karthik

என் கதைகள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை. தனிமையில் தொலைந்த என்னை என் குறும்புத்தனங்களை என் எழுத்துக்களால் கண்டறிய கிளம்பியிருக்கிறேன்..

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சரவணன் ★☆🌺꧂
    12 மே 2023
    தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் கதை எழுத வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது. அதன் பிறகு பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் ஒரு சமயத்தில் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். அவ்வாறு எழுத வந்த சமயத்தில் முக நூலில் தற்செயலாக உங்கள் வெற்றியை பற்றி செய்தியை வாசித்தேன்....பிறகு உங்களுடன் கதை எழுதுவதை பற்றி விசாரித்தேன் உங்கள் சிறு கதை வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டே வந்தேன். அது இப்போதும் நீண்டு கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் கதையின் வடிவத்தைப் பற்றியோ, அதில் செய்யவேண்டிய புதுமைகள் பற்றியோ கவலைப்பட்டதில்லை. உண்மையான நிகழ்வுகளை மனதிற்கு நெருக்கமான அனுபவமாக மாற்றக் கொஞ்சம் கற்பனை கலக்கிற மாதிரியே தோன்றும். அவ்வளவு தான் சிறுகதை பாணி என தோன்றும். ஆனால் நுட்பமான விவரிப்பு. தனித்துவமான கதாபாத்திரங்கள். பெண்களின் உளவியலை ஆழ்ந்து ஆராயும் பண்பு இவையே உங்கள் கதைகளைத் தனித்துவமிக்க தாக்குகின்றன...👏👏 உங்கள் கதையுடன் கழிந்த பொழுதுகள் அற்புதமான தருணங்கள். நான் தொடர்ந்த பயணத்தில் செறிவான அனுபவங்களை பெற்றேன்.அதை தருவித்த எழுத்தாளர் தங்களுக்கு பேரன்பும் நன்றியும்.. இந்த படைப்பை வாசித்து மூடி நிதானிக்கையில் மனமூலையெங்கும் உங்கள் எழுத்துக்கள் இறைந்து கிடப்பதை மட்டும் உணரமுடிகிறது..... எழுத்து தான் நிரந்தரக் கொண்டாட்டம். நிகரற்ற சந்தோசம்....இவ்வளவு திறமையும் சிறந்த எழுத்தும் புரிதலும் கொண்ட ஒரு படைப்பாளியைக் காண்பது அரிது....தொடர்ந்து இன்னும் தீவிரமாக எழிதி மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்.... 👍👍👌👌👌🌷🌷🌻🌻
  • author
    Devi saran Devi saran
    29 ஏப்ரல் 2023
    சூப்பர் சகி இன்னும் நிறைய கதைகள் எழுதி எங்களை சந்தோசபடுத்த வேண்டும் சகி வாழ்த்துக்கள் சகி
  • author
    Kavi Bharathi
    29 ஏப்ரல் 2023
    keep rocking sis unga way of writing enna ku rombhavae pidikum