Hlo All 👋
Naa Rajinatesan
நான் 2k பொண்ணு
ரொம்ப நல்லா பேசுவேன் ஆனா அது பேசறவங்க பேசற விதத்த பொருத்து😌😌
Frnds na நேக்கு அவ்ளோ இஷ்டம் 😍😍 லவ் விட ப்ரண்ட்ஸ் க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவள். ஆனாலும் நான் தனிமை விரும்பி 😁
கவிதை ,கதை என்றால் கொள்ளப்பிரியம்🤩🤩🤩 எழுத படிக்க ன்னு எதாவது பண்ணிட்டு இருப்பேன் 😁😁
பாட்டு னா அது கண்டிப்பா Melody tha எந்த வித மனநிலை னாலும் அதுவே மிகப்பெரிய ஆறுதல்😊😊 அதுவும் UI ,SPB னா ever favourite 😍😍
ரொம்ப நல்ல பொண்ணு இல்ல கொஞ்ச நல்ல பொண்ணு 😅 English பேச புடிக்கும் அதனால எடுத்த course B.A.English Literature ...அதுக்காக அவ்ளோ அறிவாளி இல்லை முட்டாள் தான் ...😌🤷🏻♀️
ஜாதி மதம் தேவையில்லை என நினைப்பவள் ...
கத்துகிறது தப்பு இல்லை நல்லதா இருந்தா மட்டுமே!!!!....
Now I am LLB Student 😎
எல்லா கலரும் பிடிக்கும் ஆனா நான் ஒரு Black colour lover 🖤🖤🖤🖤🖤🖤 பஸ் ஸ்டாண்டு போன கூட எங்காவது கருப்பு சட்டை தெரியுதானு பாப்பேன் 😜( Note the point only black shirt not the face 😌)
இந்த app எனக்கு பிடிச்ச app because it's give me a lots of happiness by reading a story♥️💕
நோட்புக்கில் மறைந்து கிடந்த என் திறமையை வெளிக்காட்ட உதவி புரிந்த முக்கியமான தளம் இது😍😍😍
இந்த தளத்தில் எனக்கு நிறைய அக்கா தங்கச்சி அண்ணா ப்ரண்ட்ஸ் ன்னு நிறைய உறவுகள் கிடைச்சாங்க ...😻❣️❣️
எல்லாருக்கும் மிகப் பெரிய நன்றி 💞💞
ரிப்போர்ட் தலைப்பு