And one day a girl with book became the writting them......
இதான் நான்.....
சின்ன வயசுல இருந்தே கதன்னு போட்டு ஒரு துண்டு பேப்பர் கிடச்சாலும் படிக்க ஆரம்பிச்சுருவேன். அப்படி ஆரம்பிச்ச வாசிப்பு தாகம் பிரதிலிபி என்ற தளத்தில் நுழைத்தது.
திடீர்னு ஒரு முட்டாள் தனமான யோசன......
ஏன் நாம எழுதக்கூடாதுன்னு....
அதன் விளைவே
என் மாற்றமே - முதல் கதையாகவும், கள்(ண)வன் - ஃபாலோவர்களை அதிகரித்ததும், அனாலியா - எனக்கும் த்ரில்லர் நாவல் வரும்னும் புரிய வச்சது. ஆனா அதிக அளவுல எல்லாரையும் ஈர்க்குற மாதிரி எழுத முடியல. எல்லாரும் ஒரு ட்ராக்ல போனா நான் ஒரு ட்ராக்ல எழுதுவேன். ஆனா அது தான் என் ஸ்டைல்லு எப்ப தெரிஞ்சுக்கிட்டேனோ அப்ப இருந்து மத்தவங்கள ஈர்க்க எழுத தோணல.
என் மன திருப்திக்காக எழுத முடிவு பண்ணிட்டேன்.....
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு