இந்த வருடத்துடன் 50ஆண்டுகள் ஆகிறது.குருதிப்புனல்,செந்நெல் இவைகளெல்லாம் அந்த துயரைத்தை வெளிக்கொணரும் படைப்புகள்
எதுவும் நிலையில்லை என்கிற நிலையாமை தத்துவத்தை மக்கள் உணர்வதில்லை.ஆறடி நிலம் கூட இன்று மனிதனுக்கு சொந்தமில்லை.அவ்வளவு பெரிய துயரம் நடந்தபோது எந்த கட்சியும் எதிர்த்துப்பேசவில்லை.ஏனெனில் நிலச்சுவான்தாரர்களின் ஆளுமை அவ்வாறு இருந்தது.
வேற்றுமையில் ஒற்றுமை பாரததேசம் என மார்தட்டிக்கொள்ளும் நம்மிடம் எந்தச் செய்தியும் ஐந்து நிமிடம்தான் நிற்கும்.ஆறாவது நிமிடத்தில் வேறொரு செய்தி முக்கியமாக பேசப்படும்.அடிப்படை மாற வேண்டும்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்

வாழ்த்துக்கள்! இராமையாவின் குடிசை இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு