pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ரசனை

4.5
8102

மீனலோச்சனிக்கு இருபத்திநான்கு வயது. கல்யாணம் ஆனவுடன் கணவனுடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள். புது இடம், எவரையும் தெரியாது...எப்படிக் குடித்தனம் நடத்துவது ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    selvi r professor
    02 ஜனவரி 2017
    வாழ்க்கைத்துணை நலத்தில் நல்ல மனைவி எவ்வாறு திகழவேண்டும் என்று வள்ளுவர் விளக்கியிருப்பார். இதன் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது ரசனை கதை. காயத்திரி கதாப்பாத்திரம் சோம்பேறி பெண்களுக்குப் படிப்பினை தரும்;- முனைவர் இரா. செல்வி. கோவை
  • author
    ஸ்ரீநாத்.ஸ்ரீ
    11 மே 2017
    அற்புதமான வாழ்விற்கான ரகசியத்தை அழகாக கூறும் கதை!👌
  • author
    ராணி பாலகிருஷ்ணன்
    11 மே 2019
    மிகவும் அருமையான பதிவு . உறவுகளின் அருமையைப் பறைசாற்றுகிறது. நாமும் மகிழ்ச்சி யாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சி முயன்று வாழ வைக்கும் குடும்ப பாங்கான தலைவி . பாராட்டுக்கள்