நன்று...அது வால்மீகியின் தழுவல்...பிற மொழிகளிலும் இது அவர்களுக்கு தக்கபடி திரிக்கப்பட்டுள்ளது...கம்பன் மகனை பழிவாங்கியதும் தமிழன்தான்...அது ராஞதோரணை...சோழராட்சியில் சமஃகிருதம் ஆட்சி மொழியாக்கப்பட்டது...தமிழனை தமிழன் வதைத்ததால்தான் திருக்குறள் கூட கந்தசாமி என்கிற சமையல்காரரால் (கோவை)விறகுக் கொட்டடியிலிருந்து காப்பற்றப்பட்டது...இன்றும்கூட இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் அகதிகளாக இங்ஙேயே நிரந்தரமாகி விட்டார்கள்...தங்ஙளை போன்ற எழுச்சியாளர்களால் புதிய வரலாறு எழுதப்படட்டும்...காரணம்...இன்றும் தமிழ்...தமிழன் ...என்பதை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோர்களே அதிகம்...தமிழிற்காக தன்னை அர்பணித்த முதல் போராளி லூர்துநாதன் சிலைக்கு (நெல்லை...பாளை)ஒரு மாலை அணிவிக்கக்கூட ஒரு தலைவர்களுமில்லை...சகோ உங்ஙள் உணர்ச்சி நியாயமானது...அது வெல்லட்டும்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்