முக்கிய அறிவிப்பு:
நான் எழுதுற கிறுக்கல்களுக்கு copyright உரிமை எனக்கு மட்டுமே இருக்கின்றது... அதனால் எனது வரிகளை வேறு எங்கையாவது பயன்படுத்துவது தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நேசனுக்காய் நேசினியின்
கிறுக்கல்கள் நீள்கின்ற
இரவிலும் நித்தமும் நீலவானின்
வெண்ணிலவோடு கதைத்து உறவாடுகின்றாள்.....
அன்பிலும் அதிகாரத்திலும் அடங்கிப்போவது அவனிடம் மட்டுமே😍😍😍😍
மற்றவர்களுக்கு....
எதிரில் இருப்பவர்களை
பொறுத்தே என் குணம்!!!
❣️சீமா❣️
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு