சத்ய சஞ்சீவி,
29, Male
Full time Writer
Living in chennai
Am a Traveller of parallel universe 💜
பாப்லோ நெருதாவின் கவிதைகள், கலீல் ஜிப்ரானின் கவிதைகள் என ஆழ்மனதின் மொழி சிந்தனைகள் வழியே என்னை வெளிப்படுத்துபவன் நான்.
த்ரில்லர், கிரைம், ஃபேன்டசி,ஹாரர், Movie and web series review
என பல்கலைகளஞ்சிய படைப்புக்களை தீராமல் வாசிக்கும் சிறந்த வாசகன் நான்.
அதே சமயத்தில் எழுத்தாணி கொண்டே வாசிப்பின் மேம்பட்ட கலை ஞானம் கொண்டே பல கதைகளை கவிதைகளை படைப்பவன் நான்!
பெண்கள் மீது தீரா காதல் கொண்ட பித்தன்!
ஆதலால் காதல் செய்வீர்
பேரன்பும் பெருங்காதலும் பெரும் கோபம் கொண்ட சமூகத்தின் பிரதி நான்!
#சத்யசஞ்சீவி
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு