வைஷ்ணவி என்னும் வாசகியாக இருந்த நான் வெண்பா என்னும் எழுத்தாளராக மாறுவதற்கான காரணம் புத்தகங்கள் தான்.
எழுத்துக்களை காதல் செய்ய வைத்து என்னை எழுத்தாளராக்கி என் எழுத்துலக பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் என் எழுத்துக்கள் சமர்ப்பணம்.
அவளொரு பட்டாம்பூச்சி என்னும் குறுநாவலில் தான் நான் இந்த எழுத்துலகிற்கு அறிமுகமானேன். இந்த கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை.
புத்தகத்தை படிப்பதற்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு