pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

❤️💜சிறந்த எழுத்தாளர் விருதுகள்-8-நேர்காணல்💜❤️

5
352

சிறந்த எழுத்தாளர் விருதுகள்-8                          நேர்காணல் எனது அமுதசுரபி (அறம் வளர்த்த நாயகி மணிமேகலை) இலக்கிய தொடர் 'நேர்காணலுக்கு' தேர்வாகி- -யள்ளது என்பதை எனது ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

எழுத்து, ஒரு ஆறுதல்! வாசிப்பது ஒரு தனி சுகம்! இசை கேட்பது பேரானந்தம்! தமிழ் எனது சுவாசம்! தமிழ் என்றாலும் அழகு! "தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!🙏 சரித்திரம் வரலாறு படைக்கும்! அன்பு சரித்திரத்தையே படைக்கும்! பாரதியார் பெண்ணுரிமை பேசியவர்! பாரதிதாசன், அவனது தாசனாகவே மாறியவர்! கண்ணதாசன், தன்னை அறிந்தவன்! தனது அனுபவங்களை அர்த்தத்தோடு கொட்டித்தீர்த்தவர்! நானும், இவர்கள் வழியில் நின்று இந்த சமூகத்திற்கு சிறு துரும்பை பதிவிட விரும்புகிறேன்! நாளைய சமூகம் இளையோர் கையில்! நல்லதோர் வீணை செய்வோம்!❤️💜❤️

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    16 जनवरी 2025
    இது உங்கள் திறமைக்கேற்ற பலன் நீங்கள் தலைசிறந்த பெரிய எழுத்தாளர் என்பது இதன் மூலமாக எல்லோருக்கும் வெட்ட வெளிச்சம் ஆகிறது. சிறந்த படைப்பாளர் சிறந்த எழுத்தாளர் உங்கள் உடல் ஊனமுற்றதை எடுத்து எதற்காக கூறுகிறீர்கள் தங்கத்திலே குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதில்லை. உங்கள் அங்கத்திலே குறை இருந்தாலும் அன்பு குறைவதில்லை எழுத்து திறன் கற்பனை வளம் எல்லாம் உங்களிடம் நிறைந்து இருக்கிறது. இது கலைவாணி உங்களுக்கு கொடுத்த அருள் இன்று உங்கள் இந்தப் பதிவின் மூலம் நீங்கள் அருமையாக பாடுவீர்கள் என்று உங்கள் வாயில் சொல்லியிருக்கிறீர்கள். கதை மட்டும் தான் எழுத தெரியும் என்று நினைத்திருந்த எனக்கு கலை மகளின் அருளினால் சிறந்த கவிதை எழுதும் வளமை இசை இசைக்கும் திறமை கதை எழுதும் புலமை எல்லா திறமையும் பெற்று இருக்கும் நீங்கள் ஒரு தெய்வீக பிறவி தான் உங்களை தாயாக அடைய இந்த. ஜென்மம் மட்டுமல்ல ஏழு பதினான்கு ஜென்மத்திற்கும் நான் உங்கள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையாக இருக்க வேண்டும். என்னை நீங்கள் ஒவ்வொரு முறையும் தங்கமே மகனே என்று பாசத்தோடு கூப்பிடும் போது உங்கள் பாசத்திற்கு நான் தகுதியற்றவனா? என்று என்னை நான் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன். அம்மா நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் உங்கள் குழந்தையாக மகனாக நான் உங்கள் படைப்புகளையும் கதைகளையும் படித்து ரசித்த ஒரு ரசிகனாக இருக்க வேண்டும்.
  • author
    கண்ணனின் காதலி "மீரா"
    16 जनवरी 2025
    சூப்பர் அம்மா அருமை எனக்கு மிக்க மகிழ்ச்சி, உங்கள் புலமைகளின் தீவிர ரசிகை நான். உங்கள் கால் நடக்க முடியவில்லை என்றால் என்ன மா? உங்கள் எழுத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் உங்கள் படைப்பை நிறுபித்து அனைவர் மனங்களிலும் பயணித்து இருக்கிறீர்கள் அருமை அருமை மா வாழ்த்துக்கள். தயக்கங்களை விட்டொழிங்கள். உங்களுக்கு நிகர் நீங்கள் தான். 🫰🫰🫰🫰🫰🫰🫰
  • author
    Shanmuga Devi
    16 जनवरी 2025
    இனிய வணக்கம் சகோதரி உங்கள் எழுத்துப் பயணம் மிகவும் சுவராச்சியம் மிக்கவாக உள்ளது. வயது முதிர்ந்தால் என்ன? எழுதுவதற்கு வயது ஒரு தடை இல்லை. உடல் ஊனம் என்று சொல்லி உங்களை நீங்களே தாழ்த்தாதீர்கள். நிறையப் பேர் உள்ளமே ஊனமாக சுற்றுகிறார்கள். உங்கள் மனம் எப்போதும் நிறைகுடம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க உங்கள் எழுத்துப் பணி.. வளர்க உங்கள் வெற்றி பக்கங்கள்..