நான் ஒரு குடும்ப நாவல் எழுத்தாளர். இதுவரை என்னுடைய 48 நாவல்கள் புத்தகங்களாக வந்திருக்கிறது. இப்போது எனது தளத்தில் கதை பதிவிட்டு வருகிறேன். சொந்தப் பதிப்பகம் வைத்திருக்கிறேன். குடும்பக் கதைகளைத் தாண்டி அரசியல், திகில், மர்மம், அமானுஷ்யம் இது பற்றி எழுதவே இங்கு வந்தது. உங்கள் ஆதரவை எனக்குத் தாருங்கள். எனது படைப்புகள் பற்றிய உங்களது கருத்துகளை எனது மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி தோழமைகளே...
[email protected]
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு