நான் படித்த பள்ளியில் இந்த relationship, breakups.. இதெல்லாம் கொஞ்சம் சாதாரணம் தான்.. என் தோழி ஒருத்தி தமிழ்ப்பையன் ஒருவனை கழற்றி விட்டு குஜராத்தி ஜூனியர் ஒருவனை அப்போது தான் கரம்பிடித்திருந்தாள். ...
வெளிப்படையான கட்டுரைக்கு வாழ்த்துக்கள். சிலவற்றை ஏற்கிறேன், சிலவற்றை மறுக்கிறேன். சமூகத்தில் அனைவரும் பலான இணையத்தைப் பார்ப்பதில்லை. சன்னியைக்குறைகூற பலருக்கு தகுதி இல்லை என்பதால் அவர் சொல்வதும் செய்வதும் சரியாகிவிடாது. அவர் இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து இங்கேயே பலான இணையதளங்களில் அவ்வாறு துகில் உரித்து நடித்து இங்கே நடிகையாக வந்திருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அதே சமயத்தில் நம் பண்பாடு பற்றிப் பேசும் நாமெல்லாம் அதை காப்பாற்றுகிறோமா என்றால், அதுவும் இல்லை. வாதம் செய்ய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
காதலித்த ஒருவன் தப்பானவன் என்று தெரிந்தால் அவனை தூக்கி எறிவதில் தவறில்லைதான். அதற்கு மற்றவர்களிடம் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால், ஆண்கள் மற்றும் ஒழுக்கமா என்ற ஒற்றைக் கேள்வியுடன், நாங்களும் அதே தவறை செய்வது எங்கள் பிறப்புரிமை என்று முழங்குவது சமுதாயத்தின் முன்னேற்றப் பாதை என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதை பெண்கள் மீது மட்டுமே திணித்து ஆட்டம்போட்ட ஆண்கள் கூட்டத்தை அடக்க வேண்டியது இன்றைய தேவை. ஆண்களும் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வலியுறுத்த வேண்டுமே தவிர, நாங்களும் பலருடன் இருந்தால் என்ன தவறு என்று பெண்களும் விதண்டாவாதம் பேசினால் நாளைய சமுதாயம் நாசமாய்ப் போய் விடும்.
மேலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை நெறி வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் மண்ணில்தான். இந்தியாவுக்குள் இருந்தாலும், கலாச்சாரத்தில் வடக்கும், தெற்கும் வேறு வேறுதான். வடக்கில் இருந்து வந்தவர்களிடம் நமது கலாச்சாரத்தின் சாயலை எதிர்பார்க்க முடியாது. இந்தக் கட்டுரை ஒரு பெண்ணின் உரிமையை நிலைநாட்டுகிறது, ஆனால் அந்த உரிமைக்காக நமது கலாச்சாரமும் பண்பாடும் பலியாகிறது.

பிரமாதமான கட்டுரை. இதை பற்றி நான் நீயா நானாவில் கடைசி episode-ல் ஒரு இளைஞர் பகிர கேள்வியுற்றேன். துணிச்சலாக ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றி இது போன்று பலரும் பேச இக்கட்டுரை ஒரு தூண்டுக்கோலாக அமையவேண்டும். "பண்பாட்டையும்", "கலாச்சாரத்தையும்" கட்டிக்காக்க வேண்டும் என்ற பெயரில் போலித்தனமான ஒரு "பெண்ணியம்" ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த கட்டுரையைப் போன்று, சில்க் ஸ்மிதா, ஷகிலா போன்றவர்களை "சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற நோக்குடன் பார்ப்பது ஏற்புடையதா என்பதைப் பற்றி எழுதினால் சுவாரசியமாகவும், சமூகத்திற்குத் தேவையானதாகவும் அமையும். இந்த பட்டியலில் உள்ள பெண்களை நாம் agency இல்லாதவர்களாகவே பார்த்து பழகிவிட்டோம்.

வாழ்த்துக்கள்! சன்னி லியோனியும் சில பல கேள்விகளும் இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு