ஆதியில் வாழ்ந்த மனிதனுக்கும் இறுதியில் வாழப்போகும் மனிதனுக்கும் கிடைக்கும் சுதந்திரம்தான் உண்மையான சுதந்திரம் இடைபட்டவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றிற்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்கிறோம் ...
கொங்கு தமிழன் நான்
விவசாயத்தின் விசுவாசி
நரகத்தின் சுகவாசி
கவிதை முள்ளெடுத்து
கடிகாரத்தில் தான் இணைத்து
கடக்கும் நேரம் எல்லாம்
கவியோடு கழிக்க ஆசை
விழிக்கும் இடமெல்லாம்
செழிக்கும் தமிழாய் இருக்க ஆசை
இப்படிக்கு
நற்றமிழ் வாசகன்
படைப்புப் பற்றி
கொங்கு தமிழன் நான்
விவசாயத்தின் விசுவாசி
நரகத்தின் சுகவாசி
கவிதை முள்ளெடுத்து
கடிகாரத்தில் தான் இணைத்து
கடக்கும் நேரம் எல்லாம்
கவியோடு கழிக்க ஆசை
விழிக்கும் இடமெல்லாம்
செழிக்கும் தமிழாய் இருக்க ஆசை
இப்படிக்கு
நற்றமிழ் வாசகன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு