நினைவு சிறகுகள் ...(என் கணவரின் மருத்துவ அனுபவங்களின் தொகுப்பு) ...நிழல் அல்ல நிஜம் (சிறுகதைத்தொகுப்பு) ஆகிய இரு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன். சிறுகதை, கவிதைகள், பத்திரிக்கைக்கு எழுதி வருகிறேன் .சமீபத்திய சந்தோஷம் இத்தளத்தில் தொடராக வெளிவந்த..வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற "சுந்தர பவனம்" இப்போது புத்தக வடிவில் ...அமேசான் மற்றும் கிண்டில் தளங்களில் கிடைக்கிறது ...தி.வள்ளி என்ற பெயரில் சர்ச் செய்தால் காணலாம் ...லிங்க் என்னுடைய சுந்தர பவனம் பதிவில் கொடுத்துள்ளேன் ...படித்து மகிழுங்கள்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு