நான் ஒரு ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர். இலக்கியத்தில் ஓரளவு ஈடுபாடு உண்டு. சிறுவயது முதலே நண்பர்களுடன் இணைந்து கதை கட்டுரைகள் எழுதி வாசித்த அனுபவம் உண்டு. விமர்சனங்கள் எங்கள் இலக்கிய ஆர்வத்திற்கு தனியாக அமைந்தது. மேல்படிப்பு ,வேலை காரணமாக நண்பர்களை பிரிந்ததாலும்,குடும்பம் மற்றும் பல காரணங்களால் இலக்கிய ஆர்வம் தடைபட்டது. ஆனாலும் ஆசிரிய பணியாமல் அவ்வப்போது மாணவர்களுடன் கருத்து பரிமாற்றம் ஏற்பட்டது. பிரதிலிபி மூலமாக மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு