என் முதல் கதை பயணம் சிறு வயதில் அம்மாவின் மடியில் தொடங்கியது.இப்போது பேனாவின் வரிகளில் தவழ்கிறது...
எண்ணங்களின் பிரதிபலிப்பு எழுத்துக்களாய்.. என் மனதின் என்னமோ புது தேடலாய்..
என் தேடலின் வலிமையோ புது கவிதையாய்.. என் கவிதையின் வரிகளோ..
என் மனப்பிரதியாய்...
என் எழுத்துக்களின் நோக்கங்கள்...
என் எண்ணங்களின் ஏக்கங்கள்...
என் வாழ்வின் புது துவக்கங்களாய்....
படைப்புப் பற்றி

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு