pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தழும்பு

4.0
12817

இந்திய முழுவதும் கிளைகள் பரப்பியிருக்கும் அந்த நிறுவனம் அவனை திடீரென்று ஒரு நாள் கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் தொழிற்சாலைக்கு பணி மாற்றம் செய்தது. இதனால் மனதளவில் பெரிதும் ...

படிக்க

Hurray!
Pratilipi has launched iOS App

Become the first few to get the App.

Download App
ios
எழுத்தாளரைப் பற்றி
author
கார்த்திக் சரவணன்

ஸ்கூல் பையன் - என்ன நினைத்து இந்தப் பெயர் வைத்தேன் என்று தெரியவில்லை. வலைப்பதிவு தொடங்கியபோது என் மகன் படத்தை முன்வைத்து ஸ்கூல் பையன் என்று பெயரிட்டேன். மற்ற வலைத்தளங்களைப் படித்து அதே பெயரில் கருத்துக்களை சொல்ல, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. சொந்தப்பெயர் இருக்க எதற்கு புனைபெயரில்(!!) எழுதவேண்டும்? இதுபற்றிய ஒரு தனிப்பட்ட விவாதத்தில் நண்பர்கள் சிலர் ஸ்கூல் பையன் என்ற பெயர் நிலைத்துவிட்டது, இனி மாற்றவேண்டியதில்லை என்கின்றனர். ஆனால் பின்னாளில் நான் நடிக்கப்போகும், உதவி இயக்குனராக வேலை செய்யப்போகும் சில குறும்படங்களில் என்ன பெயர் வைப்பது? இவ்வளவு ஏன், நானே ஒரு புத்தகம் எழுதினால் என்ன பெயரில் எழுதுவது? இவ்வாறாக சில கேள்விகள் மனதைக் குடைய சொந்தப் பெயரிலேயே எழுதுவது என்று தீர்மானித்து சரவணகார்த்திகேயன் என்ற பெயரைக் கொஞ்சம் மாற்றி எழுத்துலகுக்காக” என்று மாற்றியிருக்கிறேன். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். இளநிலை வணிகவியல் பட்டம் பெற்று, கடந்த ஒன்பது வருடங்களாக சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். 2006-ம் ஆண்டு முதலே வலைப்பூக்களை வாசித்து வருகிறேன், ஆனால் எனக்கென பதிவுலகில் வலைப்பூவை உருவாக்கியது 2012ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தான். இன்னதென்று இல்லாமல் கதை, கட்டுரை, நகைச்சுவை, ஜோதிடம், ஆன்மீகம், சினிமா என்று எல்லாவற்றையும் படிக்கிறேன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் ஸ்கூல் பையனாகவே இருக்கிறேன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Muthumadasamy Palanimurugan
    05 जुलाई 2016
    அரைகுறை, முழுமையா இல்லை
  • author
    01 जनवरी 2019
    அருமை
  • author
    Selva Prabhu
    11 मई 2017
    nice
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Muthumadasamy Palanimurugan
    05 जुलाई 2016
    அரைகுறை, முழுமையா இல்லை
  • author
    01 जनवरी 2019
    அருமை
  • author
    Selva Prabhu
    11 मई 2017
    nice