ப. ராஜ்குமார் என்பது எனது பெயர். நான் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குப்பாண்டபாளையம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்று அறிவியல் ஆசிரியராக ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறேன். நான் பிரதிலிபி செயலியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில் இந்த செயலி நம் சிந்தனை மற்றும் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் மிகுந்தவன். குறிப்பாக மகாபாரதம் மற்றும் ராமாயணம் படிப்பது மனதிற்கு இனிமை சேர்ப்பதை உணர்கின்றேன்.
தாய்மொழி தமிழ் எனது பெருமைமிக்க அடையாளம்.
தமிழன்
வீரசைவன்
சிவவாக்கியன்
குமரன்
மாயோன்
ஆசிவகன்
இராவணன் வழியோன்
இந்திரன் முறையோன்
பிரபாகரன் நெறியோன்
சீமான் தம்பி....
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு