21 சத்யன் இரவும் தனது வீட்டுக்கு வரவில்லை என்றதும் அவனது எதிர்பார்ப்பு என்னவென்று மான்சிக்கு உடனடியாகப் புரிந்துப் போனது. நானேக் கண்டுப்பிடித்து வரவேண்டும். அதாவது எனது புரிதலுக்கானப் பரிசோதனையா இது? ஏதோத் தோன்ற மீண்டும் ஜான்சியின் நம்பருக்குக் கால் செய்து, "நாளைக்கு என் பிறந்தநாள்னு சத்யன் கிட்ட சொன்னியா ஜான்சி?" என்றுக் கேட்டாள். சற்றுநேரத் தயக்கத்திற்குப் பிறகு, "ம் சொல்லிட்டேன்" என்றாள். மான்சிக்கும் அடுத்துப் பேச வார்த்தைகள் இன்றி, மௌனமாக இருந்துவிட்டு, "சரி நீ தூங்கு. நான் ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு