pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

துளி வீழுமோ..?!

4.8
42

அவளும் அவள் தோழியும், வழமையான வாழ்வின் சலிப்பு தொலைத்து, சுவாரஸ்யம் திரட்டி வர எண்ணி அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் காட்டுக்குள் இயற்கையை ரசித்துக்கொண்டே, இயல்பான பேச்சோடு சிரித்து மகிழ்ந்த ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மயிலா நீலன்

குழந்தைகள் நிறைந்த வீடு இருந்தும், என் எழுத்தின் வாயிலாய் ஆலாபனை செய்ய விரும்பி எழுத முயற்சிக்கிறேன்...! என் எழுத்து சூழ் உலகின் வாயிலாய்.., வட்டியும் முதலும் சேர்த்து, என் அனுபவங்களையும் கற்பனைகளையும், கதையாகவும் கவிதையாகவும் சமர்ப்பிக்கிறேன்..! தவறு இருப்பின் திருத்துங்கள்..., நன்றாய் இருப்பின் பாராட்டுங்கள்..! ஏழு தலைமுறைகள் தாண்டியும் என் எழுத்து பேசப்பட வேண்டும் என்ற ஆவலோடு...., எப்போதும் எழுத்தோடு., நான்🖋️..!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Gayathri Murugavel
    30 நவம்பர் 2022
    🤣🤣🤣🤣வேற லெவல் மயிலு🤣🤣🤣 நீ மனசுல நினைச்சாலே எனக்கு கேட்கும் தான்.. ஆனால் நீ ஏன் கத்துற... மனசுலயே நினைக்க வேண்டியது தானே.. பாரு குயில் சத்தத்துல மயில் சத்தம் கேட்கல.. 😁😁😁 இதுவரை யோசிச்சு பார்க்காத கதை... சூப்பர்... கதையின் ஆரம்பித்துல வந்த வரிகள் எல்லாமே சூப்பர் வழமையான வாழ்வின் சலிப்பு தொலைத்து சுவாரஸ்யம் திரட்டி வர.. 👌 அப்புறம் இந்த வரி எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.. வாழ்வென்பது ஒரு நாளாயினும்... சிரித்த முகத்தோடு சிலிர்த்திருந்து சிதறுவதாய் சொல்லும் வண்ணப்பூக்கள்... 👌👌👌👌 காய்ந்த சருகுகள் புகார் சொல்லி மடிவது என ஒவ்வொரு இடத்துக்கும் எடுத்த கவனம் சிறப்பு.. வாழ்வின் சலிப்பு குறைந்து கண்கள் நிறையும் காடு.. எவ்வளவு அழகு.. இயற்கை கண்ணாடி👌👌👌 ஒன்னா போலாம். ஒன்னா போலாம்.. ஒன்... னா... போ... லாம்... நீயும் விமலாவும் இப்படி ஒன்னா போய் சிக்குவீங்கன்னு நினைக்கல மயிலு.... 🤧 இவ்வளவு கஷ்டத்துலயும் தலைவர் தன் வசனங்கள் மூலமா ஆறுதலா துணை இருக்காரு பாரு அங்க நிக்கிறாரு தலைவர்.. ஆர்க்கிமிடிஸ் தத்துவம்லாம் வரும்ன்னு எதிர்பார்க்கல..டீச்சர் என்பதை மணிக்கொரு முறை நிருபிக்கிறாய்.. இந்த சாமியார் மலையடிவராம்.. மரத்தடியில..குகையடியில ன்னு தவம் புரியாம எதுக்கு குளத்தடியில தவம் புரியனும்... தொல்லை இல்லாத இடமா போய் உட்காரதை விட்டுட்டு..இங்க வந்து உட்கார்ந்ததும் இல்லாம சாபம் வேற குடுக்கறாரு.. முதல்ல இவரை தான் போலிஸ் ல புடிச்சு குடுக்கனும்... திறன்பேசியை தேடற எறும்பு 👌🤣 சாபமும் விட்டாச்சு விமோசனமும் வாங்கியாச்சு.. எப்படி சரியாகறது... நான், பானு, இப்ராகிம், ரஹினா, ஜிகா, இராஜா அப்பா, லஷ்மி மா எல்லாம் ஒன்னா போனோமா.. சூப்பர்.. சூப்பர்.. சொல்லவே இல்லை... நடக்குமா ன்னு தெரியல.. கதையிலயாவது நடந்ததே.. சூப்பர்.. ராஹி... செல்ஃபி குயின்ல.. பானு.. இந்த எறும்பு என்ன சொல்றா பாரேன்.. ஜிகா.. அங்கேயும் அமைதியா படிக்க உட்கார்ந்துட்டாரு.. 👌 எல்லோரையும்..கதையில சந்திச்சதுல பெரு மகிழ்ச்சி.. பாவம் சாபவிமோசனம் ஆக தோழிகள் இருவரும் பட்டபாடு... அப்பப்பா.. ஆனால் எனக்கு ஜாலியா இருந்தது.. நாங்கள் யாரும் கவனிக்கலைன்னா என்ன.. நம்ம முன் சொந்தகாரர் கண்ணுல சிக்கி காப்பாத்திட்டாரே.. நல்ல வேளை இவங்க ரெண்டு பேரும் பெருசாகறதுக்குள்ள நாம காட்ட விட்டு வெளியே வந்துட்டோம் பானு.. இல்ல இவங்க ரெண்டு பேரும் சொல்லாம எங்கள விட்டுட்டு நீங்க மட்டும் எதுக்கு காட்டுக்கு போனீங்க ன்னு பஞ்சாயத்தை இழுத்து விட்டு இருப்பாங்க.. இவங்க ரெண்டு பேரு மட்டும் நம்மள விட்டுட்டு பிக்னிக் போனதுலாம் கணக்கு இல்லை..😏😏😏 Wow.. Super மயிலு... வேற லெவல்... Love you pilla.. 😘🤗
  • author
    இராஜசேகரன் நவநீதம்
    01 டிசம்பர் 2022
    காற்றைத் தீண்டும் மென்மை.. சருகுகளின் சாபம்.. இயற்கை கண்ணாடி.. என பார்வைகளில் வித்தியாசம் காட்டி தொடர்கிறது கதை. சோல்மேட் பாத்திரங்களின் புலம்பல் ரசிக்க வைக்கிறது. பிரதிலிபி தோழர்களை பாத்திரங்களாக உலவ விட்டது நல்ல முயற்சி. நல்லவேளை. அவர்களும் குளத்தில் இறங்கியிருந்தால்.. காயத்ரி அவர்கள் குறள் சொல்ல.. பானு அவர்கள் விளக்.......க உரை எழுத.. ராஹினா அவர்கள் போட்டோ ஷூட் எடுக்க.. அதை விடுங்க.. கடைசியில சோல்மேட்டைக் காப்பாத்துனது என் ஒன்னுவிட்ட சித்தப்பன் மகன் மந்திராயன்னு தெரிஞ்சப்போ எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு. வாழ்த்துகள்!
  • author
    01 டிசம்பர் 2022
    __________________________________________________________ ✍🗣 : துளி வீழுமோ .. ?! . 2 படிப்பதற்கு அமைதியான சூழல் தேவை. இந்த நாள்களிலெல்லாம் வீடு, வாசல், தெரு, ஊர் என எங்கே பார்த்தாலும் மிக்ஸி, டி.வி, வாகனச் சத்தங்கள், முட்டாள்தனமான ரீல்ஸ் & ஷார்ட்ஸின் இரைச்சல்கள் போன்ற தொல்லைகள் நிறைந்திருக்கின்றன; அமைதி நாடுபவர்களுக்கு ready made availableஆக இருப்பதுதான் காடு. அன்று.. அப்படியொரு காட்டுப் பகுதியையும் எனக்கேற்ற மரநிழலையும் கண்டுபிடித்து அமர்ந்து, ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய ' இரட்டையர் ' நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன்; Constance Garnettடின் ஆங்கிலத் தழுவலைக் கொண்டு, எம்.ஏ. சுசீலா அவர்கள் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்திருந்த புத்தகம் அது. நான்காம் அத்தியாத்தில் கிளாரா ஒல்சுஃபியேவ்னாவின் பிறந்தநாள் விருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட கோலியாட்கின் என்பவனுடைய மனநிலையை வருணிப்பதாகத் தொடங்கிய ஐந்தாவது அத்தியாயத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். __________________________________________________________ . 5. ( பக்க எண் : 67) இசமைலாவ்ஸ்கி பாலத்தை ஒட்டியிருந்த ஃபாண்டாங்கா ஆற்றங்கரைப்பாதையில் கோலியாட்கின் வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்; அப்போது பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்த எல்லா மணிக்கூண்டுகளும் நள்ளிரவு நேரத்தைக் குறிக்கும் மணியை ஒலித்துக்கொண்டிருந்தன. அவர் தன்னுடைய விரோதிகளிடமிருந்து தப்பித்துக்கொண்டு வெகு விரைவாக ஓடிக்கொண்டிருந்தார். தனக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களிலிருந்தும், உடலெல்லாம் உதறலெடுக்குமாறு ஊசியைப் போலச் ‘சுருக் சுருக்’ எனக் குத்தும் பனிக் கட்டி மழையிலிருந்தும், வயதான மூதாட்டிகள் போடும் கூச்சல்களிலிருந்தும், பெண்கள் எழுப்பும் ‘ஆஹா’காரங் களிலிருந்தும் கொலைவெறி ததும்பும் ஆந்திரேய் ஃபிலிப்போவிச்சின் கண்களிலிருந்தும், இவை எல்லாவற்றிலிருந்தும் விலகி ஓடிக்கொண்டிருந்தார் அவர். __________________________________________________________ இந்த இடத்தில், ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும்; உங்களுக்கு நம்புவதற்குச் சிரமமாக இருக்கும்; ஆனால், நான் கூறவது உண்மை. __________________________________________________________ குத்தும் பனிக் கட்டி மழையிலிருந்தும், வயதான மூதாட்டிகள் போடும் கூச்சல்களிலிருந்தும், பெண்கள் எழுப்பும் ‘ஆஹா’காரங் களிலிருந்தும்.. __________________________________________________________ ☝️ இந்த வரிகளை நான் படித்துக்கொண்டிருந்தபோது, நிஜமாகவே வயதான மூதாட்டிகள் இருவர், கத்திக் கத்திக் கூப்பாடு போடும் சத்தம் கேட்டது; அதுவும் எப்படித் தெரியுமா ? நேரடியாக, என் பெயர் சொல்லி.. மிகவும் மரியாதையாக.. ஜிகா சாஆர்.. ஜிகா சாஆர்.. என்று கூப்பிடுவதுபோல்.. ஆஹா.. ஆஹா.. இதல்லவா எழுத்து வன்மை ! இலக்கியப் படைப்பு ! இப்படியெல்லவா அனுபவப் பூர்வமாக உணர்த்தி எழுத வேண்டும் ! கண்களை இறுக்க மூடி , அந்தக் கூப்பாட்டில் ஐக்கியமாகத் தொடங்கினேன்; சமீபத்தில் நான் பதிவிட்டிருந்த, " மாஆ.. ஆஆஆஆஆ.. " என்னும் கதையில் வரும் பொற்கொடியின் சத்தமும் மூதாட்டிகளின் குரலில் இன்னிசையைப் போல் கேட்டது. . " மாஆ.. ஆஆஆஆஆ.. " என்ன ஆச்சரியம் ! இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்த பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் ஒரு ரஷிய எழுத்தாளருக்குக் கேட்ட இரு மூத்தாட்டிகளின் குரல்கள், இங்கே - இந்த மரத்தடியில், அமர்ந்திருக்கும் யாரோ ஒரு தமிழ் வாசகனின் காதுகளிலும் விழுகிறது என்றால்.. ஒருவேளை இந்த இருவரையும் மனதில் வைத்துத்தான் ' இரட்டையர் ' என்று தலைப்பு வைத்திருப்பாரோ ! 🤔 சூப்பர் ! இதை உடனே குறிப்பாக எழுதிவைத்துக்கொண்டால், எல்லாம் தெரிந்தது போல் அளந்துவிட்டு, பதிவு போட உதவும் என்ற எண்ணத்தில், நாவலின் கடைசி பக்கத்தில் இருந்த ஒரு தாளில் அப்படியே பதிவிடத்தொடங்கினேன். . பக்கம் எண் : 67 படிக்கும்போது.. . இரு மூதாட்டிகள்.. . ஜிகாஆ சாஆஆர்.. ம்மாஆஆஆஆஆ.. அப்போது.. திடீரென்று சுழன்று வந்த பனிக்காற்று மேலே அடித்தது. பைண்டிங் குறைபாடால், எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தின் கடைசி பக்கம் பிய்த்துக்கொண்டு காற்றில் பறந்தது. . " ஐயோ... " பக்கம், முன்னால் அடித்துக்கொண்டு போக, நான் பின்னால் விரட்டிக்கொண்டு சென்றேன். . " ஐயோ... ஐயோ.. " 📃.. 🏃‍♂️ ஐந்து நிமிடங்களுக்கு மேல் துரத்தியும் என்னால், அந்தக் காகிதத்தைப் பிடிக்கமுடியவில்லை. ' சாதாரணமாக வீசும் காற்றினால் இப்படி நேராதே.. என்னவாக இருக்கும் ? ' என்று யோசித்துப் பார்த்தேன். ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. இந்தக் காடு நீர்மூழ்கிச் சாமியாருடையது ! ( அவருக்கு இன்னொரு பேர் : இட்லி சாமியார் ! ) ஒருவேளை, இது அவருடைய சாபமாக இருக்குமோ ? தோன்றிய மாத்திரத்தில் டக்-கென்று நின்றுவிட்டேன். நல்லவேளையாக, சுழன்று சென்ற அந்தக் காகிதத்தை வழிப்போக்கர் ஒருவர் பிடித்து, என்னிடம் தந்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுத் திரும்பும் போது, மழை பெய்யத் தொடங்கியது. பெரிய மழையாக வர வாய்ப்பிருக்கிறதா என்று நினைத்துக்கொண்டே அண்ணாந்து பார்த்தேன்; மரக்கிளையைத் தவ்வித் தவ்விக் குரங்கு ஒன்று சென்றது; பிரதிலிபியில் சேர்ந்ததிலிருந்தே எனக்கு, குரங்கு என்றால் பயம்; . " யம்மாஆஆ.. " அதைக் கண்டதும் தப்பித்தால் போதும் என்ற நோக்கில் பாய்ந்தோடி, மரத்தடியில் வைத்திருந்த புத்தகப் பையை எடுத்துக்கொண்டு காட்டின் வெளிப்பகுதிக்கு விரைந்தேன். வீட்டுக்குச் செல்வதற்கான பாதையை அடைந்ததும், தாடியும், கமண்டலுமுமாக இட்லி சாமியார் வந்தார்; " சா.. சா.. சாஆ.. சாமி.. நீங்க இங்க இருக்கீங்களா ? " " ஆமாம்.. ஏன் ? " " மரத்துல தாவுனது நீங்களோனு பயந்துட்டேன்.. " " என்ன மரம்.. ? " " ஒ.. ஒன்னுல்ல, சாமி.. நான் போய்ட்டு வர்றேன்.. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.. " என்று அவரை வணங்கி நிமிர்ந்தேன். அவர் முகம் வாட்டமுற்றிருந்தது. " என்னாச்சு, சாமி ? " " தவறு நேர்ந்துவிட்டதப்பா.. தவறு நேர்ந்துவிட்டது.. " " அய்யோ, சாமி.. மறுபடி வேணா கால்ல விழறேன்.. சரியா ஆசீர்வாதம் பண்ணிவிடுங்க.. " " அதில்லையப்பா.. " " பின்னே.. ? " " காலையில் நான் ஒரு விமோச்சனம் சொன்னேன்.. " " என்னாது ? " . " இன்று மாலைக்குள் . எவரேனும் ஒருவர் . உங்களிருவரைக் கண்ணுற்று . கையிலேந்திய தருணத்தில், . வானிலிருந்து வந்து . மண்புணரும் மழைத்துளி . மண்ணுக்கு முன் . உங்கள் உச்சந்தலை தொட்டால் . உருவம் பெரிதாகும்..! " " அதனால என்ன, சாமி ? " " அதில்தான் பிரச்சனை.. " " என்ன பிரச்சனை ? " " அவர்களை யார் தூக்கிவிடுகிறார்களோ.. " ".. விடுகிறார்களோ ? " " அவர்களைப் போலவே இவர்களும் பெரிய உருவத்தை அடைந்து விடுவார்கள்.. " " புரியலியே, சாமி.. " " இதோ.. அங்கே பார்.. புரிந்துவிடும்.. " " அங்கயா ? ம்ம்ம்.. அங்க என்ன ? " . 🦍 : " உர்ஆஆஆஆஆஆஆ.. " . 🦍 : " உர்ஆஆஆஆஆஆஆ.. " " ஆஆஆ.. அய்யோ, சாமி.. ரெண்டு கிங்-காங்.. நம்மள நோக்கித்தான் வருது.. சீக்கிரம் கமண்டத்துல இருக்க புனித நீரத் தெளிச்சு.. மந்திரம் சொல்லி.. அதுங்க கைய கால கட்டிப் போடுங்க.. " தான் வைத்திருந்த கமண்டலத்தை என்னிடம் கொடுத்தார். " ஏன், சாமி ? " " சிறிது நேரம் கண்களை மூடி நின்று, அந்த விலங்குகளின் திசையில் தெளித்து, சத்தமாக ஒருமுறை ' போடாங்கோ.. ' என்று சொல்.. " நானும் அதை வாங்கிப் பின்பக்கமாகத் திரும்பி, சிறிது நேரம் கண்களை மூடி நின்று, தெளித்து, " போடாங்கோ.. " என்று சத்தமாகச் சொன்னேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. . 🦍 : " உர்ஆஆஆஆஆஆஆ.. " . 🦍 : " உர்ஆஆஆஆஆஆஆ.. " " கை கால் கட்டப்படல.. இப்ப நாம எப்டித் தப்பிக்கறது, சாமி ? " " இவ்வாறுதான்.. " " எவ்வாறு ? " திரும்பிப் பார்த்தேன்; இட்லி சாமியார் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தார். 🏃‍♂️ " சாமிஇஇஇ.. " . 🦍 : " உர்ஆஆஆஆஆஆஆ.. " . 🦍 : " உர்ஆஆஆஆஆஆஆ.. " " யம்மாஆஆஆ.. " .. 🏃‍♂️ நானும் அதே வேகத்தில், அவர் பின்னாடியே ஓடினேன்; 🏃‍♂️ .. 🏃‍♂️ கிங் - காங்குகள் துரத்திக்கொண்டு வந்தன. ... 🦍🦍 . " உர்ஆஆஆஆஆஆஆ.. " . " உர்ஆஆஆஆஆஆஆ.. " " சாமி.. சாமி.. நல்லா யோசிச்சுப் பாருங்க.. எதாவது மந்திரம் இருக்கும்.. சொல்லி இதுங்களோட கைய காலக் கட்டுங்க.. " 🏃‍♂️.. சாமியார் அசுர வேகத்தில் ஓடினார். " சாமி.. சாமி.. மூச்சு வாங்குது.. அதுங்க கண்டிப்பா பிடிச்சிரும்.. வேற வழி இல்ல.. கைய காலக் கட்டுங்க.. " 🏃‍♂️.. . 🦍 : " உர்ஆஆஆஆஆஆஆ.. " . 🦍 : " உர்ஆஆஆஆஆஆஆ.. " 🏃‍♂️.. 🏃‍♂️ சத்தம் நெருங்க நெருங்க சாமியாரின் வேகம் மேன்மேலும் அதிகமாகி, அவரது வேட்டி காற்றில் பறந்து என்மீது அடித்து விழுந்தது. 🏃‍♂️.. 🧧 .. ..🏃‍♂️ " சாமி.. சாமி.. கட்டுங்க.. கட்டுங்க.. " " எனக்குக் கை கால் எல்லாம் கட்டத் தெரியாதப்பா.. " " யோ.. இட்லி.. நீ கையக் கால கட்டற லட்சணம்தான் தெரிஞ்சிருச்சே.. கருமம்.. நின்னு வாங்கி இந்த வேட்டியக் கட்டிட்டு ஓடுயா.. அந்தப் பக்கம் க்ரவுட் ஜாஸ்த்தி.. " 🏃‍♂️ .. .. 🧧🏃‍♂️.. .. 🦍 🦍 __________________________________________________________