pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உலக இலக்கியமும் உலகமகா எழுத்தாளனும்

5
338

************************************************************************ அவன் எழுதும் கதைகளைப் போலவே அவன் கதையும் இப்படித் திட்டமிடப்படாமலேவா தொடங்கித்தொலையவேண்டும் ? அழகான ஒரு ஊரில் எனத் தொடங்கலாம் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

பெயர் :விக்னேஷ் சி செல்வராஜ் படிப்பு : மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் இறுதியாண்டு. வயது : 21 இதழ் சார்பற்ற எழுத்தாளர். மின்னிதழ் மற்றும் இணைய இதழ்களுக்கு கவிதைகள், கட்டுரைகள் எழுதுதல். ஆர்வம் : சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியின் மீது தீராக்காதல், சிறுகதைகள், கவிதைகள் வாசித்தலில் நாட்டம். இலக்கியங்கள் அழியாமல் மீளக் கொணர்தலில் ஆர்வம். இதழியல்,ஊடகத்துறையில் பணியாற்ற விருப்பம். காலமாற்றம் எனும் காற்றால் பல திசைகளில் அடிக்கப்பட்டாலும் கரைசேறும் இதழ்கள் போல எல்லாமே கைகூடும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழும் ஒரு சாமாண்யன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Suresh Ramanathan
    05 டிசம்பர் 2018
    ஆஹா எத்தனை உண்மை கள் உள்ளடங்கியிருக்கு அருமை
  • author
    14 ஜனவரி 2020
    சூப்பர்👌👍
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Suresh Ramanathan
    05 டிசம்பர் 2018
    ஆஹா எத்தனை உண்மை கள் உள்ளடங்கியிருக்கு அருமை
  • author
    14 ஜனவரி 2020
    சூப்பர்👌👍