முதல் பார்வையிலே என்னை சிறைபிடிக்கும் வித்தையை எங்கு கற்றாய் என்னவனே......... கத்தியும் தோல்வி அடையும் என்னவனின் கூர் பார்வையில்......... உயிர் வரை தீண்டும் ஒன்றை பார்வையில் வளைகிறேன் நான் ...
அருந்தவம் வேண்டாமே அத்தன் எளியன்====விருப்பமாய் அம்மானை வேண்டு.!====குறள் வெண்பா====பொருள்:: இறைவனை ஆத்மார்த்தமாக, உன் நினைவில் இருத்தினாலே, அவன் உனக்கு இரங்குவான். அவன் மிக எளியவன், படாடாபமற்றவன். யாவர்க்கும் பொதுவானவன் ஆகையால் அவனை வேண்டு. அத்தன், அம்மான் இச்சொற்கள் இறைவனைக் குறிக்கும்=====கவிஞர் பெருவை பார்த்தசாரதி
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
முடியல ஒரு பார்வையில் இவ்வளவு காதலா?????? அற்புதம்...
ஒற்றை பார்வைக்கு ஓராயிரம் அர்த்தகள்...
ஒற்றை பார்வையில் எத்தனை எத்தனை அனுபவங்கள்...
ஒற்றை பார்வையில் தான் எத்தனை எண்ணில் அடக்க உணர்வுகள்...
ஒற்றை பார்வையில் தான் எத்தனை எத்தனை காதல் உணர்ச்சிகள்.....
வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்! உன் விழிகள் பேசும் கவிதை இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு