இவன் முண்டாசு கட்டவும் இல்லை....
இவனுக்கு முறுக்கு மீசையும் இல்லை....
கவிதை வழியே...
அறம் பிரளக் கண்டால் அடுத்த நொடியே
ரெளத்திரமும் பழகுவான்...
கண்ணம்மாளோடு மட்டும் கற்பனையில்
காதலை பருகுவான்....
இவன்
பாலைவன பாரதி..
{ பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...}
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு