என் சுயம் சார்ந்த கவிதைகளே இங்கு ஏராளம்
மொக்கை கவிஞன்
இமைகளுக்காக வாழாமல்
இதயத்திற்காக வாழ பழகிகொண்டவன்
படிப்பதில் இருக்கும் ஆர்வத்தை பணிசுமைகளினுள் பதுக்கி கொண்டவன்
இளங்கலை கணித பட்டதாரி
தனியார் வங்கி மேலாளர்
மகிழ்வளனின் தந்தை
திருநெல்வேலிகாரன்
தாமிரபரணி கரையில் பிறந்து வளர்ந்தவன்
அம்மா அப்பா வைத்த பெயர் பிரைட்சன் (Brightson)
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு