எனக்கு சின்ன வயசுல இருந்து கதை சொல்றதுனா ரொம்ப பிடிக்கும். ஒரு படத்த பார்க்கும் போது கிடைக்குற சந்தோஷத்த விட அந்த படத்தோட கதைய நாலு பேர்கிட்ட செல்லும் போது கிடைக்குற சந்தோஷம் இருக்கே, அது என்னமோ நானே அவங்க கைய பிடிச்சு கதை களத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கும் (இது கதை கேட்குறவங்களுக்கு வருமானு தெரியல..;p).டெக்னாலஜி வளரும் போது நாமலும் அதுக்கு ஏற்ற மாதிரி மாறனும்ல.. அப்படித்தான் இந்த "கதை சொல்லி" வலைதளம் மூலமா பரிணமிக்க ஆரம்பிச்சு, இப்போ உங்ககிட்ட கதை சொல்றதுக்காக வந்துருக்கேன்..கதைகளை படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு